100 வயதை கடந்த பெரும் புலவர்
வை.க.சிற்றம்பலம்
''தமிழன்னையின் வாரிசு
தவழ்ந்த பூமி
தவறியது இங்கு.
இறைவன் மடியில்
தங்கி இருந்து
தழைக்க செய்யட்டும்
தமிழை அங்கு.''
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
பிரிவால் வாடும் உள்ளங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்துக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment