ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Monday, November 23, 2015
ரோசா - சிறுங்கவிதைகள்
ரோசா
கண்ணுக்கு அழகாக
,
நாசிக்கு மனமாக
,
அன்புக்கு பரிசாக
கொண்டு வந்தேன்
நானுனக்கு
,
மலரிலே மென்மையான
மயக்குகின்ற ரோசாவை
.
ரோசா பூ
காதலுக்கொரு அடையாளம்
.
பாசத்திற்கொரு பரிமாணம்
.
அழகுக்கொரு அவதாரம்
.
மென்மைக்கொரு ஆதாரம்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment