Translate

Wednesday, October 8, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Yalini Sri



தோல்வி உனக்கில்லை
தொடுக்க நீ துணிந்து விட்டால்.
சொல்வதெல்லாம் உமக்குத் தான்.
சொல்லிருக்கும் உன் முயற்சிக்கு .
சொல்லி விட நானுனக்கு,
சொல்லேடுத்தேன் வாழ்த்துக்கு.
வாழ்வை நலமுடனும், மகிழ்வுடனும்
தன்நம்பிக்கையுடன் என்றென்றும் நீ தொடர,

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
மிக இளைய சகோதரி யாழினியே.



#இந்த சகோதரி ஒரு மாற்றுத்திறனாளி மட்டுமல்ல. ஒரு ஹைக்கூ 

கவிதாயினி. பணிக்கு வெளியே அலுவலகங்களுக்கு சென்று வர இயலாத 

நிலையில் இருப்பதால், வீட்டிலிருந்தபடியே கணினியில் தகவல் தொகுப்பு 

(Data Entry) செய்யக் கற்றிருக்கிறார். பணி கிடைக்க எதிர்பார்த்துக் 

கொண்டிருக்கிறார். உதவ முடிந்தவர்கள் இவரைத் தொடர்[புக் கொள்ளலாம் 

நண்பர்களே..


No comments: