Translate

Thursday, October 2, 2014

நேரம் - ஹைக்கூ....


ஒரு நிமிடம் உமக்காக,
காக்கவில்லை நமக்காக
கழிந்து விட்டது விரைவாக.
ஏங்கினோமே அதற்காக.
இனிய நாள் வாழ்த்துக்கள் நட்புகளே.

No comments: