Translate

Saturday, October 4, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Diwan Ismail & சிவசங்கர் பாவை 2014











Diwan Ismail
செல்வதோ நொடிகளாய்
கடப்பதோ வருடமாய்.
நடப்பதோ மகிழ்வாய்
நினைப்பதோ நலனாய்
நிலைக்க  வேண்டுமென்றே
வாழ்த்தினோம் உமையே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நட்பே.


#இந்த இரு நண்பர்களுக்கும் ஒரு வாழ்த்து செய்தியையே பதித்து விட்டு, அடுத்த பணிக்கு செல்ல முற்படுகையில், இந்த வருடம் இருவருக்கும் ஒரு வாழ்த்து செய்தியைப் பதித்து விட்டோம். சென்ற வருடம் எப்படி வாழ்த்தியிரூகிரொம் என பார்வையிட்டபோது, இருவருக்கும் இதுபோலவே  ஒரே வாழ்த்தை பதித்திருந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தேன்.

No comments: