Translate

Sunday, October 5, 2014

அறியாமை....



ஆனந்தத்தில் நீ
''ஆ''வென முனுமுனுக்க
அதிர்ந்தேனே அந்நொடி
அழகான உன் கன்னத்தில்
அலைந்த என் விரல்கள்
அழுத்தமாய் பதிந்ததாய்.

No comments: