Translate

Friday, October 10, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Nirmal Basu







பசுமையான தாவரங்கள்  போல்
செழிப்பாய் புத்துணர்வுடன் 
திகழ வேண்டும் உமது வாழ்க்கை.
பிரார்த்தித்தே வாழ்த்தினோம் உமை 
இனிய இப்பிறந்த  நன்னாளிலே.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே. 

No comments: