Translate

Saturday, October 4, 2014

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Rafeeq Friend






விடிந்தால் உமக்கு
 மகிழ்வான திருவிழா  
இன்றே தொடங்கி விடும்
இரவிலே அது.
தொடரட்டும் வாழ்விலே
தொடர்ச்சியாய் என்றும்.
ஆண்டவரின் கருணை
அருகிலேயே தொடர,
நலனு ம் மகிழ்வும்
நீங்காமல் நிலைக்க

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

No comments: