Translate

Saturday, February 17, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


ஆசையுடன்

ஆ… இரண்டிலே இடம் பிடித்திருக்க,
ஆர்வத்தால், ஆவலில்
ஒலியில் பொங்குமே முதலாவதாய் அது.
ஆதலால் நீ முதலாவதாய் திகழ,
ஆசிகளை வழங்கினோம் பாசமுடன் நாங்கள்.
Happy birthday Kutti Laddu Balammaa.
ஆசீர்வதமுலூ பங்காரு சின்ன குட்டி.

No comments: