Translate

Saturday, February 17, 2018

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்


ஆர்வத்தில்

ஆட்கொண்ட உள்ளமும் தான்
ஆழமாகுமே மேலும் தான்.
ஆக்கத்தால் உன் மனமும்
ஆடுமே நினைத்துத் தான்.
ஆணவங்கள் ஏதுமின்றி
ஆக்கம் தருமே உணர்வுகள் தான்.
ஆனந்தமாய் நிலைத்தொடர,
ஆவலுடன் என்றென்றும் நீ,
ஆர்வமுடன் பணியாற்றி,
ஆக்கமாய் நின் பணி சிறக்க,
அன்புடன் வாழ்த்தினோம்.
இனிய உன் பிறந்தநாஈளில்.
Happy birthday 
Many more happy returns of the day.


No comments: