Susi Thirugnanam
பூக்கும் புன்னகையோ
பூவிதழ் விரிக்க.
மகிழ்ச்சி என்றுமே
மனத்திலே இருக்க,
பொங்கும் புனலாய்
வாழ்வோ இருக்க,
கழியட்டும் பொழுதுகள்
நலமுடன் யாவும்.
பூவிதழ் விரிக்க.
மகிழ்ச்சி என்றுமே
மனத்திலே இருக்க,
பொங்கும் புனலாய்
வாழ்வோ இருக்க,
கழியட்டும் பொழுதுகள்
நலமுடன் யாவும்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே!
No comments:
Post a Comment