Translate

Thursday, August 1, 2013

சர்வதேச தாய்பால் தினம்



படைப்பிலே பாலூட்டும் உயிரினங்கள்  அனைத்தும் தன் குட்டிகளுக்கு  / குழந்தைகளுக்கு தன் பாலையூட்டி வளர்க்கும் போது, தாய்மார்கள் ஏன் தயங்கவேண்டும் தான் பெற்றெடுத்த குழந்தைகளுக்கே தாய் பாலையூட்ட? உங்கள் குழந்தை நலமுடனும், அறிவுடனும் வளர தவறாமல் தாய்பால் ஊட்டுங்கள். குழந்தைகளுக்காக எதைஎதையோ இழக்கும் நீங்கள், நீங்கள் நினைக்கும், உங்கள் அழகையும் கொஞ்சம் விட்டுக் கொடுங்களேன்.

தாய்பாலூட்டும் அனைத்து தாய்மார்களுக்கும், இன்றைய  "சர்வதேச தாய்பால் தினத்தில்" எங்கள் அன்பான வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும்.  

No comments: