Banuh Shree
இறைப்படைப்பிலே "சித்திரபானு"
விழிகளில் "ஆயிரம் சோதி",
புன்னகையோ "வெண்சுடர்".
சிரித்தாலோ "நபோமணி"
முகநூல் வழியே "அகில சாட்சி"
நட்புக்கோர் "எல்லை". - எல்லாம்
நீயே சகோ பானுஸ்ரீ.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பியே.
பின்குறிப்பு : - இவ்வாழ்த்தில் மேற்குறிக்குள் உள்ள சொற்களுக்கெல்லாம் பொருள் அறியாதவர்களுக்கு, ஒரு விளக்கம். ''பானுஸ்ரீ'' என்றால் சூரியன். அவையாவும் சூரியனின் மறுபெயர்களே
https://www.facebook.com/photo.php?fbid=634147499958229&set=p.634147499958229&type=1&theater¬if_t=like
விழிகளில் "ஆயிரம் சோதி",
புன்னகையோ "வெண்சுடர்".
சிரித்தாலோ "நபோமணி"
முகநூல் வழியே "அகில சாட்சி"
நட்புக்கோர் "எல்லை". - எல்லாம்
நீயே சகோ பானுஸ்ரீ.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பியே.
No comments:
Post a Comment