Govind Bala
அறுபத்தி ஒன்றைத் தாண்டி
இன்று வைத்த அடி,
அறுபத்தி இரண்டாக ஒளி வீச,
இது
அன்ன நடையோ,
ஆனந்த நடையோ,
அற்புதமாய் அது ஒளிர
நலமாக நூறையது
திடமாக கடந்திடவே,
அருள் புரியும் ஆண்டவனை
வேண்டி நின்றோம் உமக்காக.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
https://www.facebook.com/photo.php?fbid=623426054363707&set=p.623426054363707&type=1&theater
No comments:
Post a Comment