வித்யாசாகர் குவைத்
November 25, 2012
புடம் போடும் சொற்களை நீ படைத்தாய்.
புண் பட்ட மனதுக்கு மருந்திட்டாய்.
புன்னகை பிறந்திட முனைந்திட்டாய்.
புழுவாய் நடத்திடும் நிலை களைய,
புவியினில் நீயும் பிறந்திட்டாய்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
https://www.facebook.com/photo.php?fbid=502977999741847&set=p.502977999741847&type=1&theater
No comments:
Post a Comment