Translate

Monday, August 26, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - Puthurajan Sritharan

 


Puthurajan Sritharan 

பூத்த நாளின்றில் ,
புன்னகையால் புமுகம் மலர,
புதிய சொற்களால் உமையே வாழ்த்த,
புதுபுது வார்த்தைகளை தேடியலைந்தேன்,

புதுமையான வாழ்வாய்
புத்துணர்வு நடையுடன்,
புவிப் போற்றும் புகழுடன்
பூரிப்பாய் இருக்க.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.

A Sweet Wish!

No comments: