பிரிய சினேகன்
மூச்சுக்கு முன்னூறு
முனகல்கள் வந்தாலும்,
முட்டியே பார்த்து விட
முடிவெடுத்தோம் உமக்காக.
தாலாட்டாய் உமையே,
தனித்தமிழில் வாழ்த்திடவே,
தமிழிடம் தண்டனிட்டோம்
தவழவே, எம்மிடமும்.
நலன்கள் நசுங்காமல்
மகிழ்வுகள் மழுங்காமல்
படிகளெல்லாம் வெற்றிகளாய்
பசுமையான வாழ்வமைய,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
https://www.facebook.com/photo.php?fbid=635330209839958&set=p.635330209839958&type=1&theater
No comments:
Post a Comment