Ramanathan Abirami
அபிராமியின் அருளோ
ஆனந்தத்தைத் தந்தருள
பெரியோர்களின் ஆசிகளோ- உம்
நலனையே நாடியிருக்க.
வாழும் நாட்கள் யாவும்
வசந்தமே உமை சூழ
நட்புகளின் வாழ்த்துகளோ
இன்பத்தை உமக்களிக்க.
யாமும் பகிர்ந்தோமே
வாழ்த்துக்களை நண்பராய் உமக்கு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
https://www.facebook.com/photo.php?fbid=634120216627624&set=p.634120216627624&type=1&theater
No comments:
Post a Comment