LakshmiNarasimhan Venkatapathy 18/08/2013
தாமதமாய் ஆனாலும்
தங்கியிருந்தது எம் மனத்தில்
தளதளத்த நினைவுகளோ
தாங்கி வந்தது உமக்காக.
தரணி சான்றோனென பெயரெடுத்து
தங்கமாய் வாழ்வொளிர
தகதகக்கும் அவனருளோ
தாலாட்டாய் உமக்கமைய.
தாமதமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பரே.
No comments:
Post a Comment