Selvarani Gopinath
காலத்தின் நிகழ்வுகளோகனவுகளின் நிகழ்வுகளாய்.
சுற்றி வருமே காலமெல்லாம்
சுகந்த நினைவுகள் ஆடியபடி.
நாட்களோ நகர்ந்தபடி
வருடங்களாய் ஓடி மறைய,
உள்ளுக்குள் நகைக்க வைக்கும்
உன்னத உணர்வுகளை தூண்டியபடி.
வாழ்வெனும் பயணத்தில்
இனித்திடும் பல நாட்கள்.
அதிலொன்றாய் இருந்திடுமே
இனிதான நாளிதுவாய்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணி.
No comments:
Post a Comment