நண்பர்களே! வணக்கம்.
முன்னதாகவே எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட் சென்னையில் ஆகஸ்ட் 10ந் தேதி நடத்தவிருக்கும் இலவச செயற்கை கை, கால்கள் மற்றும் காலிஃபர் முகாம் பற்றி ஆகஸ்ட் 2ம் பதிவு வெளியிட்டிருந்தோம்.
ஸ்ரீ அகர்வால் சபா சங்கமும், எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்டும் இனைந்து நடத்திய அம்முகாமில் யாமும் கலந்துக் கொண்டோம்.
முகாம் நடத்திய இரு சங்கத்தினரும் எமைப் பற்றிக் கேட்டு அறிந்துக் கொண்டு, அன்பாக கலந்துரையாடினார்கள்.
எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட்டின் நிறுவனர், தலைவர் ஸ்ரீ.எஸ்.சி.அகர்வால் [Shri.S.C.AGARWAL, Founder Chairman, S.C.Agarwal Charitable Trust ]
மற்றும் ஸ்ரீ அகர்வால் சபா சங்கத்தின் [Shree Agarwal Sabha Association] விழா பொறுப்பாளர் ஸ்ரீ.ரவீந்திரகுப்தா [Shri.RAVINDRA GUPTHA, E.C. Meeting ], தலைவர் ஸ்ரீ.இந்தர ராஜ் பன்சால்[ Shri.INDRA RAJ BANSAL, President ] துணைத்தலைவர் ஸ்ரீ. ராம் அவதார் ரங்கடா [Shri.RAM AVTAR RUNGATA, Vice President ],
பொது செயலாளர் ஸ்ரீ.பிரவின் கார்க் [Shri.PRAVIN GARG, G.Secretary ] செயலாளர் ஸ்ரீ. அசோக் கேடியா [Shri.ASHOK KEDIA, Secretary]. புகைப்படங்களில் விழா மேடையிலும் எம்முடனும் .
குறிப்பாக எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட்டின் நிறுவனர் தலைவர் ஸ்ரீ.எஸ்.சி.அகர்வால் அவர்கள், படிக்க வசதியில்லா குழந்தைகள், செயற்கை உபகரணங்கள் தேவைப்படும் குழந்தைகளுக்கும் எப்போதும் உதவ தயார். எனவே தேவைப்படும் சமயங்களில் தயங்காமல் தொடர்புக்கொள்ளுங்கள் என கூறி எமை நெகிழ செய்தார்.
அவர்கள் சேவை தொடரவும், விரிவடையவும் வாழ்த்துவோம் நண்பர்களே.
தொடர்புக்கு:
ஸ்ரீ.எஸ்.சி.அகர்வால் - 80561 91030
எஸ்.சி.அகர்வால் சாரிடபல் டிரஸ்ட்டின் நிறுவனர் தலைவர், சென்னை.
ஸ்ரீ.ரவீந்திரகுப்தா - 80561 91252
ஸ்ரீ அகர்வால் சபா, சென்னை.
# நேரடியாக தாங்களே தொடர்புக் கொள்ள நேரிகையில் எம்மை நினைவுருத்தவும். பயனடைய வாழ்த்துகளுடன், A.M .பத்ரி நாராயணன், சேலம் [A.M.BADRI NARAYANAN, SALEM]

No comments:
Post a Comment