Translate

Friday, August 16, 2013

ஒரே நாளில்

ஒரே நாளில் இடிந்த சேஃப்டிக் டேங் !

தமிழ்நாடு சேலம் மல்லூர் அருகே காந்தி நகர் என்ற இடத்தில் பொதுகழிப்பிடத்திற்கு அருகில் கழிப்பிடக் கழிவுத் தொட்டி ( சேஃப்டிக் டேங்) கட்டிய ஒரே நாளில் இடிந்து விழுந்தது.

# நல்ல வேளை கட்டி முடித்து கழிவு நிரம்பியபின் இடிந்து விழுந்திருந்தாலோ, கழிப்பிடக் கழிவுத் தொட்டி சுத்தம் செய்யும் போது இடிந்திருந்தாலோ சுகாதார கேட்டுடன் உயிர் பலியும் ஏற்பட்டிருக்கும்.

# இதற்கு காரணமான ஆட்களுக்கு தண்டனையாக, உபயோகத்தில் உள்ள பழைய கழிப்பிடக் கழிவுத் தொட்டியில் ( சேஃப்டிக் டேங்கில் ) தங்க வைக்க வேண்டும்.

No comments: