அலறி ஓய்ந்தது
ஆளின்றி.
"அலைப்பேசி"
இனிய மலை வணக்கம் நட்புகளே!
* இக்கருவுக்கு, வீதிகளில், கோவில்களில், பொது இடங்களில், குப்பைத்தொட்டி மற்றும் முட்புதர்களில் வீசி அனாதையாக விடப்படும், "அனாதைக்குழந்தைகள்" என்ற தலைப்பு தான் நினைவிற்கு வந்தது. இருப்பினும், மக்களிடம் தற்போது ஒன்றியிருக்கும் "அலைப்பேசி" தற்போதைய நிகழ்வுக்கு பொருத்தமாக கருதி பதித்திருக்கிறேன். கருவோ ஹைக்கூ. கருத்தோ.........

No comments:
Post a Comment