2015 பொங்கல்
பொழுது புலர்க
புதுமையாக
பொங்கலும் பொங்க
இனிமையாக.
ஆனந்தம் அடைக இமையமாக,
வளம் கொழிக்க
வல்லமையாக,
செல்வம் செழிக்க
செம்மையாக,
நோய் அகல நிரந்தரமாக,
திரைக்கடல் ஓடி
திரவியம் தேட,
இந்திய(அந்நிய)
மண்ணிலும் இமயம் காண
இந்நாளில் இயற்கையை
வேண்டி வாழ்த்துகிரீன்,
வாழியே பல்லாண்டு.
பொங்கலோ பொங்கல்.
No comments:
Post a Comment