Wish you many
more happy returns of the day Subahar.
செல்வக்குமாரா, சிங்காரக்குமாரா,
இனிய பொங்கலாகட்டும்
இப்பிறந்தநாள்.
ஏறுமுகமாகட்டும் எல்லா
பிறந்தநாளும்.
ஏந்தினேன் கைகளை இறைவனை வேண்டி,
சந்ததிகள் செழிக்க, சல்லாபம் கூட,
சாற்றினேன் வாழ்த்தினை சந்தோசமாக.
பெற்றவர் மற்றவர் மறைகளைக் கூற,
ஆற்றுவாய் செயல்களை பொற்பாதம்
பணிந்து.
பத்தின் மூன்றரை வென்றாய்.
பத்தின் சதத்தையடைய வாழ்த்துக்கள்.
பாசமுடன் பெரியம்மா,
J.பிரபாவதி.
No comments:
Post a Comment