2014
அன்பின் குரலோ (ல்)
வானத்திற்கும் பரவி,
ஆணவத்தின் செயலோ (ல்)
புவியினு (னி)ல் மக்கி,
பகிர்ந்தலிலுள்ள
மகிழ்ச்சி என்றும்,
ஈடிணையில்லா
வாழ்க்கைக்கு சாட்சி.
அறிதலும் புரிதலும்
ஆனந்தத்தை நல்கும்.
அறிவுடை செயலால்
அகிலமே போற்றும்.
தூண்டுதலும் எண்ணெய்யும்
இல்லையென போனால்
குடும்பத்து விளக்கும்
ஒளியின்றி போகும்.
அவசர கதியில்
இயங்கும் உலகம் – உம்
வாழ்வில் என்றும்
அவசரமின்றி,
ஆண்டவர் அருளால்
ஆனந்தமாய் நாட்கள்
இன்றுபோல் என்றும்
பாசமுடன் கழிய
அன்பின் குரலோ (ல்)
வானத்திற்கும் பரவி,
ஆணவத்தின் செயலோ (ல்)
புவியினு (னி)ல் மக்கி,
பகிர்ந்தலிலுள்ள
மகிழ்ச்சி என்றும்,
ஈடிணையில்லா
வாழ்க்கைக்கு சாட்சி.
அறிதலும் புரிதலும்
ஆனந்தத்தை நல்கும்.
அறிவுடை செயலால்
அகிலமே போற்றும்.
தூண்டுதலும் எண்ணெய்யும்
இல்லையென போனால்
குடும்பத்து விளக்கும்
ஒளியின்றி போகும்.
அவசர கதியில்
இயங்கும் உலகம் – உம்
வாழ்வில் என்றும்
அவசரமின்றி,
ஆண்டவர் அருளால்
ஆனந்தமாய் நாட்கள்
இன்றுபோல் என்றும்
பாசமுடன் கழிய
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment