Ramanathan Manoharan
07/02/2016My elder brother Mr.Pragasan expired at Tiruchi at 12 noon today.We are all sad.
இரங்கற்பா:
தகவலை அறிந்து
தடுமாறியது உள்ளம்.
துடிக்கிறது இதயம்
விழிநீர் சிந்த,
வருத்தங்கள் அளவு
வானினைத் தாண்ட,
பிரிந்தோம் அண்ணனை.
இழந்தோம் அன்பினை.
நினைவுகள் நிலைக்க,
பணிந்தோம்
நம் குடும்பத்து இறையை.
அடையட்டும் சாந்தியென-தவப்புதல்வன்.
No comments:
Post a Comment