.2015
தாமோதரன் & சாந்தி
தாமோதரனுக்கு மகிழ்வான திருமணநாள் நல்வாழ்த்துக்கள்
மங்கள மணநாளின் துவக்கம்.
மல்லிகையின் பூ வாசம் வசந்தம்.
கண்ணனின் ஒரு நாமம் நீயே.
அவனின் குண நாமம் துணைவியே.
இனியவை நாற்பது, இன்பமும் ஏற்பது.
மகள்களின் மாண்பது மகிழ்ச்சியைக்
கொடுப்பது.
அறுபதைக் காண ஆரோக்கியம் பேணு.
அஷ்டமாசித்தியும் அடைந்தே வாழ
ஆண்டவனின் அனுக்கிரஹம் அனுதினமும்
உண்டு.
கைக்கூப்பி வணங்கினேன் கந்தனை,
கனவுகள் நனவாக வாழ்த்தினேன் உம்மை.
No comments:
Post a Comment