ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Sunday, February 28, 2016
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
காதலால் இனிதாக,
கல்யாணம் புதிதாக,
ஆனதான நினைவோடு,
குதூகல உணர்வோடு,
ஆண்டுகள் பல கடக்க,
ஆண்டவன் அருள் புரிய,
அமர்களமாய் வாழ வாழ்த்தினோம்
இனிய இத்திருமண நன்நாளில்.
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment