எங்களின் மூத்த சகோதர்ர் பிரகாசம் அண்ணார்,
இன்று 07/02/2016 ஞாயிற்று கிழமை மதியம் 12 மணி அளவில்
இறைவனடி சேர்ந்தார் என்பதை பெருத்த வருத்தத்துடன்
தெரிவித்து கொள்கிறேன்.
அன்னார் பிரிவால் பெரும் துயரத்தில் ஆழ்ந்திருக்கும்
குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும்
ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தியுங்கள் நண்பர்களே.
😭
No comments:
Post a Comment