WISH YOU HAPPY BIRTHDAY DEAR SUBALAAY.
சீரான நடைக்கொண்டு
சிகரத்தைத் தொட்டுவிட,
சிந்தனையில் நிலை நிறுத்தி
செல்லுகின்ற செல்ல மருமானே,
நேற்றைய பிறந்தநாள்
கழிந்தது மேலும் ஒரு நாள்.
பீடுநடை போடு
உடனினையும் நலனுடன்,
செயலனைத்தும் அம்புகளாய்
குறி நோக்கி விரைய,
அகிலம் காக்கும் தாயவள்
கொஞ்சி உனை அரவணைக்க,
நாங்களும் வாழ்த்துகிறோம்
சிறிது தாமதமாய் உனை.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
சுபலாய்.
அன்புடன்,
மாமா. பத்ரி நாராயணன்.
அத்தை. ராஜராஜேஸ்வரி
மற்றும் குடும்பம்.
No comments:
Post a Comment