ஆண்டவரின் அருளெல்லாம்
உறுதுணையாய் உமக்கிருந்து,
உம் செல்லங்களின் வாழ்வை
செம்மையாய் நீரமைத்து,
மகிழ்வுடன் நாட்களை
நலமுடன் நீங்கள் கழிக்க,
நாமங்களில் ஒரு நாமம்
ஸ்ரீமத் நாராயணின் திருநாமம்
கொண்டவனைப் பிரார்த்தித்தேன்,
தம்பதியாய் குடும்பமுடன்
சுகமாய் நெடுநாள் வாழ்ந்திருக்க.
உங்களுக்கு
எங்கள் இனிய திருமணநாள் நல்லாசிகள்
No comments:
Post a Comment