2015 ஜனவரி
இந்த வருடம் கோவையில் ஆரம்பமான
வாசவி Couple Club ல் Vice President ஆக வித்யா லட்சுமி பதவி
ஏற்றமைக்கு.
சேவைகள் செம்மையாக,
செழுமையே சேவையாக
நன்மைகள் நாணயமாக
நான் கேட்க ஒலி வழியாக
நாடும் நகரமும்
வீடும் புறமும் உயர்வடைய
உன்மத்தமாக வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment