2015
ஸ்ரீயா, ப்ரணவ் Achievement
Award வாங்கியதற்கு
வாழ்த்துக்கள்.
செயற்கரிய செயல்
புரிந்த செல்வங்களே!
விருதுகள் பெற்றீர்
பெருமையுடன்,
செய்தியைக்
கேட்டறிந்தோம் செல்லிலே
விருதுகள் வந்தது
விரைவாக,
மனமும் மகிழ்ந்தது
மலையாக.
பாங்காய் வழி
நடத்தும்(த)
பெற்றோர் பெற்றீர்.
பவ்யமாய் பல கலைகள்
கற்பீர் (திறனாக )
வென்றிடுவீர்
வெற்றிக்கனிகள் –
- பார் போற்ற.
வென்றிடுவீர் பரிசுகள்
-
-அனேகம்.
நலமுடனும் வளமுடனும்
வாழ்க பல்லாண்டு
வளர்க புகழுடன்
(நிலையாக)
No comments:
Post a Comment