ஆண்டுகள் ஆனாலும்
ஆனந்தம் நிலைக்கட்டும்.
அறுபதைக் கடந்த
பின்னும்
அஷ்ட ஐஸ்வரியம்
பெருகட்டும்.
எழுபதை தொட்டாலும்
ஏற்றமே இருக்கட்டும்.
மனம் போல் மனைவியுடன்
மங்களமாக ( வாழவும் )
மாளா ஆண்டுக(ளாய்)ள்
மலர (திகழ)
மகேஷ(ச)னின் அருளுடன்
பகிர்ந்தேன் உமக்கு,
இனிய பிறந்தநாள்
வாழ்த்துக்களை.
*அடைப்புக்குறிக்குள்
சிறிய திருத்தங்கள்.
No comments:
Post a Comment