இன்று (
26/01/2016 ) செவ்வாய்கிழமை மாலை சேலம் அம்மாப்பேட்டை ஹோலிகிராஸ் பள்ளியில், அரிமா மாவட்டம்
324 பி2 வின் கீழுள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 149 சங்கங்கள்
சேர்ந்து ‘’மெகா சேவை
திட்டம்’’ என்ற பெயரில்,
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 ½
கோடி மதிப்பில் மூன்று
சக்கர சைக்கிள்கள், செயற்கை கால்கள்,
ஊன்றுகோல்கள், கண் கண்ணாடிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள்
வழங்கும் விழா நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.
#விழா சிறக்கவும், அரிமா சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள். குடும்ப சூழ்நிலையால் எம்மால் விழாவில் கலந்துக்கொள்ள இயலவில்லை..
No comments:
Post a Comment