சுதா & அல்லுடு ரகுநாத்
WISH YOU HAPPY 20th
ANNIVARSARRY
கடந்த காலம்
கற்பனையாகட்டும்.
கனவுகள் (யாவும் )
நனவாகட்டும்.
நிகழ்காலம்
நிஜமாகட்டும்.
நிறைசெல்வம் நிலைத்திட
நிமலனடி போற்றி.
எதிர்காலம் என்றும் ஏற்புடையதாக,
(ஏற்றமுடையதாக)
எல்லையில்லா ஆனந்தம்
எதிர்கொள்ள (நிலைத்திருக்க)
எம்பெருமாள் அருள்
வேண்டி என் நல்லாசிகள்.
No comments:
Post a Comment