அன்பிற்கினியவர்களே!
புத்தாண்டு பிறந்தது எம் வீட்டில்,
புத்தொளி தொடரட்டும் உம் வீட்டில்.
வாழ்த்துக்கள் பிறந்தது எம் நாவில்,
நலன்கள் நிலைக்கட்டும் உம் வாழ்வில்.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2016.
உங்கள்,
A.M.பத்ரி நாராயணன்@ தவப்புதல்வன்.
No comments:
Post a Comment