Translate

Wednesday, December 4, 2013

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - Mrs.Kayalvizhi Lakshmanan


Mrs.
Kayalvizhi Lakshmanan

பூவிதழ் சிந்தும்
புன்னகை என்றும்,
பொங்கியே வழிந்து
பொழிவுடன் நிலைக்க.
இன்றைய நாளில்
இன்முகத்துடன் வாழ்த்தினோம்.

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சகோ.

No comments: