முகநூலாளர் Suresh Babu அவர்களின் தந்தையும், எமது சகலையும்
முன்னாள் ஆசிரியருமான திரு.ரங்கநாதன் அவர்கள், மூளையில்
இரத்தகுழாய் வெடித்ததால், அறுவை சிகிச்சை முடிந்தும், அபாய கட்டத்தை
தாண்டா நிலையில், தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவர் விரைவில் பூரண
நலமுடன் இல்லம் திரும்ப பிரார்த்திக்கும்படி அன்புள்ளங்களைக் கேட்டுக்
கொள்கிறோம்.

No comments:
Post a Comment