.

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமுக இணையதளங்களைபயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்தியாவில் நடப்பு ஆண்டில் 37.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவில் முதலிடமாகும். இ-மார்க்கெட்டர் எனும் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இந்தோனேசியாவில் 28.7ம், மெக்சிகோவில் 21.1 சதவீதமும் அதிகரித்துள்ளது.
நடப்பு வருடத்தில் 100 கோடியை எட்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. சீனாவில் பேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் 1.61 கோடி புதிய கணக்குகள் துவக்கப்படுகின்றன. நடப்பு வேகத்தில் சென்றால் 2016ல் இரண்டாமிடத்தில் உள்ள இந்தியா முதலிடம் பெரும்.
# இதில் எத்தனை கோடி போலியோ? கைவிடப்பட்டவை எத்தனையோ?
No comments:
Post a Comment