ambi's ஆம்பல் மலர்
முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Saturday, July 18, 2015
மொட்டு
பாவாடை இறுகக்கட்டி
மேற்சட்டை கொக்கிப் போட்டு
வண்ணத்துப்பூச்சியாய் சிறகடித்தாள்,
மல்லிப்பூ தோரணமிட
பின்னலிட்ட இரட்டை சடை துள்ளியாட
தேரில் செல்லும் தேவதையாய்
அங்குமிங்கும் வலம் வந்தாள்
சந்தோச குவியலை தெளித்தப்படி
சின்னஞ்சிறு குழந்தையாக ( குழந்தையவள் )
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment