வெங்கடேசன்: பார்வை குறைப்பாடு உள்ளவர்கள் குருப் 1 தேர்வு எழுத அனுமதி உண்டா?
தவப்புதல்வன் பதில்: 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ளவர்கள், வேறொருவர் துணையுடன் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர். இவர்களுக்கு, கூடுதலாக, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிட வீதம் அவகாசம் அளிக்கப்படும். முதல் நிலை மற்றும் பிரதான தேர்வு ஆகியவற்றுக்கு, இச்சலுகை கிடைக்கும்
தகவல்: http://www.pallikudam.com/2015/06/blog-post_159.html
நன்றி: பி.ராமலிங்கம் புளியங்குடி P.Rajalingam Puliangudi
No comments:
Post a Comment