முடிந்ததை செய்யுங்கள். அது நல்லதாக இருக்கட்டுமே!--அம்பி.
Translate
Wednesday, September 21, 2016
இனிய திருமண நல்வாழ்த்துக்கள்.
கைப்பிடித்த மணாளனோ
களிப்புடனே துணையிருக்க,
தூண்டிவிட்ட விளக்காக
சுடர் விட்டு நீ பிரகாசிக்க,
கள்ளமில்லா புன்னகையுடன்
நலமும், வளமும் பெற்று நீங்கள்
என்றென்றும் இளமையுடன்
வாழ்கவென வாழ்த்தினோம்
இனிய திருமண நன்னாளிலே.
No comments:
Post a Comment