அன்பில் உனை கலந்து
நட்பில் எனை நனைத்தாய்.
இனிதாகட்டும் நட்புடன் நாட்களும் கவிக்குயிலே. 
அடியாளாய் உமையேற்று
அம்பாள் அருள் பொழிய.
ஆனந்தமாய் நீரென்றும்
ஆண்டுகள் நூறெனினும்
நலமோடு நீர் வாழ
வாழ்த்தினோம் மகிழ்வோடு.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் சகோ.
இன்றைய நாளும்
இயல்பாய் அமைய,
இறைவனோ, இயற்கையோ
இனிமையை நல்க,
இயங்கட்டும் வாழ்க்கை
இலகுவாய் தெளிவாய்.
No comments:
Post a Comment