வானம் பார்த்த பூமி
வரண்ட நிலம்
பனையும் பசுவும்
துணையுடனிருக்க,
தலைச்சுமை சுமந்து
மனச்சுமையுடன்
தளர்நடையாய்
அவள் (மட்டும்)
"தனியாய் "
====================
தன்னிச்சையாய்
திறந்து கொண்டது
வாய்.
நீ
கேக்
ஊட்டி விடுவாயென.
"உறக்கத்தில்"
===============================
# மேலே உள்ள ஓவியத்தை வரைந்ததுடன், இவ்வலைத்தளத்தில் அனுமதி அளித்த நண்பர் மதுரை திரு. Radha Krishnan, அவர்களுக்கு நன்றி.
3 comments:
Nice line sir
Nice line sir
வாழ்த்துக்கும், கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி திரு.tamil நண்பரே.
Post a Comment