Translate

Sunday, June 23, 2013

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் - Sathiabama Sandaran Satia

Sathiabama Sandaran Satia
Sathiabama Sandaran Satia b'day 12/6/13 Posted 11/6/13
http://www.facebook.com/photo.php?fbid=596610100378636&set=p.596610100378636&type=1&theater

நாட்களெல்லாம் கரைந்து போக,
ஓடியதோ வருடமாக.
சிறுபொழுதே கேட்டோமே, 
தேனொழுகும் குரலோசை.
கவிக்காணும் குயிலோடு
சிறகடிக்கும் உம் கவியோசை.
எப்பொழுதும் இனித்திருக்க,
நலமோடு வாழ்ந்திருக்க,
வாழ்த்துக்கள் குவியட்டும்
வான்மழையாய் பொழியட்டும்.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
கவிக்குயில் சகோதரியே.

1 comment:

Dhavappudhalvan said...


வாழ்த்திய நட்புள்ளங்கள்:-

Vasanthakumar Graphicdesigner many more returns Satia.....
June 11 at 2:10am · Like · 2
Shankaran Gee Iniya vaazthukkal, vaazga valamudan
June 11 at 2:45am · Like · 2
Sathiabama Sandaran Satia Dhavappudhalvan Badrinarayanan A M kaviperungkadal endral summava enna.... superb! alagana varigal badri sir... unggal anbana vaalthirku nandri malargal samarpanam...
June 11 at 2:54am · Unlike · 3
Shankaran Gee வாழ்க என்றுமெ வளமுடன் !!
June 11 at 3:01am · Like · 2
Sadeek Ali Abdullah Нαρρу вιятн∂αу .. νєяу ωσи∂єяfυℓ ∂αу. мαиу мσяє нαρρу яєтυяиѕ σf тнє ∂αу...
June 11 at 6:20am via mobile · Like · 2
Sadeek Ali Abdullah எனது மனமார்ந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா சிறப்புகளும் பெற்று நல்ல ஆரோக்கியத்தோடு, என்றென்றும் மகிழ்வோடு வாழ வாழ்த்துக்கள்.
June 11 at 6:20am via mobile · Unlike · 3
Munuswami Muthuraman Happy birth day!
June 11 at 6:27am via mobile · Unlike · 3
Sathiabama Sandaran Satia Munuswami Muthuraman appavin asirvatham ondru pothum...
June 11 at 6:34am · Unlike · 2
Anbu Rathinam happy birthday sathyaa..have a sweet..memorable day...
June 11 at 7:29am · Unlike · 2
கலாநிதி தீண்டா மெழுகுகள் உலகின் இனிமையான குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
June 11 at 7:37am · Unlike · 3
Sathiabama Sandaran Satia anbu ullanggaluku nandri malargal samarpanam...
June 11 at 7:47am · Unlike · 2