Translate

Tuesday, June 25, 2013

கலைந்து போனதே! - குறுங்கவிதை



லஞ்சஒழிப்பு தினம் 
முதல் நாள் சபதம்.
அரசு பணி பெற 
அன்பளிப்பாய் மறுநாளில்.

No comments: