Munuswami Muthuraman B'day 10/6/13
http://www.facebook.com/photo.
பாட்டிசைத்த நிகழ்வுகள் நினைவிலாட,
மனங்களித்த நேரங்களும் நுழைந்தாட,
காலங்கள் கடுகியே கரைகிறது.
ஒவ்வொன்றாய் ஓடியே மறைகிறது.
நகரட்டும் நாட்களது மகிழ்வாக,
தாண்டட்டும் நூறையுமது திடமாக.
நலன்கள் யாவும் நிலைத்திருக்க,10/6/13
பிரார்த்தித்தோம் இறைவனிடம் உமக்காக.
எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஐயா.
No comments:
Post a Comment