Suki Eashwar சுகி B'day 9/6/13
http://www.facebook.com/photo.
சொல்லாமல் உருண்டோடும்
காலமது நமை விட்டு.
கண் விழித்த நேரங்களிலும்,
கனவு கண்ட பொழுதுகளிலும்
காட்சிகள் பல நிலைத்திருக்கும் - அதில்
இனிய நினைவுகளும் கலந்திருக்கும்.
அசைபோடும் நேரமிதில், வாழ்த்துகளைப்
பகிர்ந்துக் கொண்டோம் அன்புடனே சுகி கவியே.
எமது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் சகோ.....
No comments:
Post a Comment